nokia mobile களுக்கான theme உருவாக்க

சென்ற   பதிவிலும்  mobile Theme  பற்றி பார்த்தோம்  இன்றும் அதே  பதிவை  வேறொரு  தளத்தில்ருந்து பார்போம் . அனால் இன்று nokia mobile  களுக்கான theme உருவாக்குவோம்   .Mobile அழகாக இருப்பதற்கு Theme-கள் ஒரு காரணமாக கூறலாம்.அதனால் நாம் இனையத்தில் Theme-களை தேடி பார்த்து எடுப்போம்.சிலருக்கு அது பிடிக்காது.அதனால் நாமே நமக்கு தேவையான Theme-களை உருவாக்கினால் நல்லாஇருக்கும் என்று நினைப்பார்கள்.ஆனால் முடியாது. சிலர்  சில மென்பொருட்களையும் உபயோகிப்பார்கள்  அது பல பிரச்சினைகளை அல்லி  தரும் . இப்போது அந்த குறையை தீர்த்து நமக்கு தேவையான Theme-களை நாமே தயாரிக்கும் வசதியை தருகிறது THE UNLOCKER 
என்ற தளம் 
Theme-களை உருவாக்க
  1. முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் 
  2. பின் இங்கு உங்கள் nokia போன் model ஐ தேர்ந்தெடுங்கள் 
  3. பிறகு   வரும் பக்கத்தில் தேவையானதை மாற்றி கொளுங்கள் 
  4.  நீங்கள் உங்களுக்கான Theme-ஐ உருவாக்கிவிட்டீர்கள்
  5. பிறகு create  Theme   என்பதை கொடுக்கவும் 
  6. பிறகு வரும் பக்கத்தில் உங்கள் Mobile Theme  க்கான பெயரை கொடுக்கவும் 
  7. பிறகு create  Theme   என்பதை கொடுக்கவும்
  8. பிறகு downlodae theme என்பதை கொடுக்கவும் theme உங்கள் கணனியில் downlode  ஆகும் 


செய்ய வேண்டியவை
  • Theme  தயாரிக்கும் பகுதியில் உங்களுக்கு விருப்பமான  படங்களை தரவேற்றி  கொள்ளலாம் 
  • நீங்கள் விருப்பம் போல்  Edit  பண்ணி கொள்ளலாம் 
Download Theme என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் பதிவிறக்கலாம்
சிறப்பம்சங்கள்
  1. அங்கு உங்களுடைய Theme-க்கு தேவையான மாற்றங்களை செய்து பின் Preview பார்த்துக் கொள்ளலாம்
  2. Animated Theme-களை உருவாக்கலாம்.அதாவது .gif file-களை உங்கள் Theme-ற்கு பயன்படுத்தலாம்
  3. இந்த தளத்தில் Theme .ring tone ,wallpaper  என்பவற்றை உருவாக்கலாம் 


Post a Comment

Previous Post Next Post