How To Make Fake Facebook Virus.

நான் இதற்கு  முந்திய ஒரு பதிவிலும் வைரஸ்  உருவாகுவது  பற்றி பார்த்தோம் .நான் இப்போது இடப்போகும் இடுகைஎவ்வாறு சில கட்டளைகளைக்கொண்டு நமது Notepad ல் Facebook க்கான virus ஐ உருவாக்குவது என்பதை பற்றி.

1.Notepad ஐ திறந்து அதில்



@echo off
msg * WARNING VIRUS DETECTED!!!!! AFTER 5 MINUTES YOUR FACEBOOK ACCOUNT WILL BE DELETED !!!!TO REMOVE THE  VIRUS CLICK OK OR CLOSE THIS BOX!
PAUSE
shutdown -r -t 300 -c " SORRY!!! YOUR  FACEBOOK  ACCOUNT  ARE NOW BEING DELETED !!! PLEASE WAIT ..........."
என type செய்க
இதை பார்த்து எழுதுக.copy and paste செய்ய முடியாமல் இருக்கும்.அல்லது  code ஐ தறவிரக்க சுட்டி  
2. அதை Internet Explorer .bat ஆக பதியவும்.




3.   Internet Explorer .bat இல் Right click செய்து Create Shortcut ஐ click செய்யவும்.




4.    உங்களது shortcut ல் Right click செய்து Properties ஐ click செய்யவும்.





5.     அதன் Icon ஐ மாற்றவும்.




6.     Internet Explorer, icon ஐ தெரிவுசெய்து click OK, click APPLY.





7.    உங்களது Desktop ல் உள்ள Internet explorer, Icon ஐ அழித்து விட்டு உங்கள் icon ஐ 
       Replace செய்யவும்.  இனி யாரவது Internet explorer ஐ திறந்தால் எப்படி ஒரு
       தகவல் வந்து உங்கள் கணணி அணைந்துவிடும்.



 குறிப்பு :-Internet Explorer .batஎன்பதற்கு பதிலாக  நீங்கள்  விரும்பிய  உலாவின் பெயரை கொடுக்கலாம்  (EX mozilla fire fox,google chrome,safari,maxthon.)போன்ற  உலவிகளின் பெயரையும் கொடுக்கலாம்  கொடுத்து  .bat என சேமிக்கவும் 
 

Post a Comment

Previous Post Next Post