உலகில் மொபைல்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.Mobile அழகாக இருப்பதற்கு Theme-கள் ஒரு காரணமாக கூறலாம்.அதனால் நாம் இனையத்தில் Theme-களை தேடி பார்த்து எடுப்போம்.சிலருக்கு அது பிடிக்காது.அதனால் நாமே நமக்கு தேவையான Theme-களை உருவாக்கினால் நல்லாஇருக்கும் என்று நினைப்பார்கள்.ஆனால் முடியாது.இப்போது அந்த குறையை தீர்த்து நமக்கு தேவையான Theme-களை நாமே தயாரிக்கும் வசதியை தருகிறது OwnSkin என்ற தளம்
Theme-களை உருவாக்க- முதலில் Nokia&Se Theme என்பதை தேர்வு செய்யுங்கள்
- பின் இங்கு சென்று உங்களுக்கென ஒரு பயனர் கணக்கை தொடங்கிக் கொள்ளுங்கள்
- பிறகு Create Now என்பதை தேர்ந்தெடுக்கவும்
- பிறகு Make A Theme என்பதை தேர்ந்தெடுக்கவும்
- பிறகு வரும் பக்கத்தில் உங்கள் Mobile Model-ஐ தேர்ந்தெடுக்கவும்
- பிறகு வரும் பக்கத்தில் Professional Theme Creator என்பதை தேர்ந்தெடுக்கவும்
- உங்களுடைய Theme-ஐ உருவாக்கும் இடம் வந்து விட்டது
செய்ய வேண்டியவை
- Theme-ல் மாற்றங்கள் செய்தவுடன் Done என்பதை கிளிக் செய்து பிறகு Yes என்பதை கிளிக் செய்யுங்கள்
- நீங்கள் உங்களுக்கான Theme-ஐ உருவாக்கிவிட்டீர்கள்
Download Theme என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் பதிவிறக்கலாம்
சிறப்பம்சங்கள்
- அங்கு உங்களுடைய Theme-க்கு தேவையான மாற்றங்களை செய்து பின் Preview பார்த்துக் கொள்ளலாம்
- Animated Theme-களை உருவாக்கலாம்.அதாவது .gif file-களை உங்கள் Theme-ற்கு பயன்படுத்தலாம்