Windows 7 32 Bit & 64 Bit Ultimate Full Version Free Download



விண்டோசு 7 (Windows 7) எனப்படுவது விஸ்டாவிற்கு அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட புதிய இயக்கு தளம் ஆகும். இது இதற்கு முன்பாக பிளாக்கோம்பு (Blackcomb) எனவும் வியன்னா (Vienna) எனவும் இது குறிப்பிடப்பட்டது. இது ஒக்டோபர் 22, 2009 அன்று மக்களின் பாவனைக்கு வந்தது.



வரலாறு

விண்டோசு 7 இன் வரலாற்றுப் பாதையில் பல்வேறு மைல்கல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.


7desktop.png

மைல்கல் 1

மைல்கல் 1 இல், விண்டோசின் மின்வின் கருனி (kernel, கெர்னெல்) கொண்டு உருவாக்க பட்ட விஸ்டா ஆகும். வெளிப்படையாக எந்த ஒரு வேறுபாடும் தெரியவிட்டாலும், மின்வின்கருனி கொண்டு உருவாக்கபட்டதால் மிகவும் எளிய பொருத்துமைகள் கொண்டதாக ("modular" ஆக) இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

வெளிவர இருக்கும் நாள்

2010 இல் வெளிவரும் என்று எதிர்பார்க்க பட்டாலும் பில் கேட்ஸ் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் அடுத்த ஆண்டு வெளிவரலாம் என தெரிவித்தார். எனினும் அவர் திருந்திய வடிவத்தைப் பற்றி (beta version ஐ பற்றி) கூறுகிறார் என மைக்ரோசாப்ட் கூறியது.

சிறப்புகள்

மின்வின்

மின்வின் எனப்படும் கருனி (கெர்னல்) கொண்டு உருவாக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை மைல்கல் ஒன்றில் பார்த்ததால் இப்படி கூறுகிறார்கள்.

 Windows 7.png

உள்ளீடு

ஐஃபோன் போன்று தொடுவிசை (டச்) வசதி கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுணர் திறனும் (Speech Recognition) கையெழுத்துணர் திறனும் போன்று நிறைய செய்ய இருப்பதாக மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் கூறி இருக்கிறார்.


இதை தரவிறக்க உங்கள் கணினியில்  µTorrent  நிறுவி இருக்க வேண்டும்
                                                    µTorrent  தரவிறக்க  





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5fZhzitobuk_sbl7PCqGFMNDzLNsuXiUihOopbYK1LYufetQIRjt4ale_Ml5UjFb9DmjSQkLODt8GCNDlA4hYW5R3fLnWv9MDggv5s47H5It-Iy2bA9lU4-FQQZigmRKIdZckEF5lNMI/s1600/playerbtd.gif 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMSBrcmVpEvMCT2ZuJW7WkYycwV5Te_14mpeRUP85RS_JruibFr1QFnLyyasvDaefPKiEQDjnIX0yKGDINf92dHbSifUt62HQasjlCok9jgXtKp3rVMOUfbYr-UKRD50u5vRbuJouh7ZA/s1600/adfly+ilshank.blogspot.com.png 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgWx1E_DEWyfdFKn5Ls82FKgkUBS8Zvt4xdJHv2ARDiyS5MS0SSpnGPT8Vgdd2cd1teUboCxSgwqsJ0J3t-8bwk5b3MaVLiEW1as90K5Okx1PZBKhpYPFPFE35qs44i907xQHJqesZnjY/s1600/adfou.png  




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjIMjIakqNNtAKAi5Du0Ma0EHqTg9HVCFgOtHpSOiNkmtxqzMyCH5ephlY1_GiXeesJNIvS5ymQuUGbmMtBj1JwOJKFpm7ulfbdO1mam5doVu_lDy8HL3LLimUZaqxc6J98VEcxXpm1ZI/s1600/anim+logo.gif


Post a Comment

Previous Post Next Post