இயங்குதளங்கள் ,மற்றும் சில விளையாட்டுகளை இணையத்தில் தரவிறக்கும் போது அது ISO பைல்கள்ளாக இருக்கும்.
அவற்றை WIN RAR இல் extract பண்ணலாம் .அதை விட இந்த UltraISO Premium Edition உதவியாக இருக்கும் தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் .
வரும் விளம்பரங்களை SKIP AD செய்து தரவிறக்கி கொள்ளவும்
அதை Win Rar இல் திறக்கவும் (WinRar தரவிறக்க )
அதில் extract பண்ணி கொள்ளவும்
