Flash File To Exe Conveter Softwera Free Download (Flashகோப்புக்களை .exe கோப்புக்களா​க மாற்றியமைப்​பதற்கு)


கண்கவர் அனிமேசன்களை அடிப்படையாகக் கொண்டு கற்றல் உபகரணங்கள், கணனி விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்க முடியும் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
இவ்வாறு உருவாக்கப்படும் கோப்புக்கள் பொதுவாக .swf எனப்படும் Flash கோப்புக்களாகவே காணப்படும்.
இவ்வாறான கோப்புக்களை கணனியில் நிறுவி பயன்படுத்துவதற்கு .exe போர்மட்டிற்கு மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வசதியினை ஒன்லைன் மூலம் செய்து கொள்வதற்கு

                          swf-to-exe.com
எனும் இணையத்தளம் உதவி புரிகின்றது.
இதற்கு குறித்த தளத்திற்கு சென்று உங்கள் கணனியில் காணப்படும் .swf கோப்பினை தரவேற்றம் செய்து அதனை .exe கோப்பாக மாற்றி மீண்டும் தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிக் கொள்ள முடியும்.
இது தவிர மென்பொருளின் உதவியுடனும் இச்செயன்முறையை மேற்கொள்ள முடியும்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5fZhzitobuk_sbl7PCqGFMNDzLNsuXiUihOopbYK1LYufetQIRjt4ale_Ml5UjFb9DmjSQkLODt8GCNDlA4hYW5R3fLnWv9MDggv5s47H5It-Iy2bA9lU4-FQQZigmRKIdZckEF5lNMI/s1600/playerbtd.gif

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMSBrcmVpEvMCT2ZuJW7WkYycwV5Te_14mpeRUP85RS_JruibFr1QFnLyyasvDaefPKiEQDjnIX0yKGDINf92dHbSifUt62HQasjlCok9jgXtKp3rVMOUfbYr-UKRD50u5vRbuJouh7ZA/s1600/adfly+ilshank.blogspot.com.png

Post a Comment

Previous Post Next Post