Cobra Driver Pack 2012 விண்டோஸ் 7, விண்டோஸ் XP மற்றும் Windows Vista ஆகிய அனைத்திலும் இயங்கும் டிரைவர் ஆகும்.
கணணியை format செய்தவுடன் வரும் அடுத்த பிரச்சினை Drivers தட்டுப்பாடாகும் .
இந்த குறையை போக்க Cobra Driver Pack மிகவும் உதவியாக உள்ளது
Cobra Driver Pack ஆனது DirectX, LAN, Sound, USB, VGA (Graphics Card), etc. போன்ற தேவைகளை நிவர்த்தி செய்கிறது .
இதை ஒரு CD ஒன்றில் போட்டு உங்கள் hardware களை திருத்தி கொள்ளுங்கள்