ஐ-டியூன்ஸ் என்பது ஒரு வகையான ஊடக இயக்கி ஆகும். இது கணினியில் டிஜிட்டல் இசை மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க பயன்படுத்தப்படும். இதன் மூலம் மேலும் ஐபாட், ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேடு மீதான உள்ளடக்கங்களை நிர்வகிக்க முடியும். ஐ-டியூன்ஸ் ஆப்பிள் நிறுவனத்தால் 9 ஜனவரி, 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கான ஊடகக் கோப்புகள்
ஐ-டியூன்ஸ் கடையில் விற்கப்படுகின்றன
Windows System Requirements
- PC with a 1GHz Intel or AMD processor and 512MB of RAM
- Windows XP Service Pack 2 or later, 32-bit editions of Windows Vista or Windows 7
- 64-bit editions of Windows Vista or Windows 7 require the iTunes 64-bit installer
- 250MB of available disk space
- Broadband Internet connection to use the iTunes Store

