![InlineRepresentation2068b596-b099-426b-b7cb-5d78a94b6199[3] InlineRepresentation2068b596-b099-426b-b7cb-5d78a94b6199[3]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaWQ_OmSr-b6vLss9PwdYntLqGD8VhlfK9OBtYizzKlSL3Egs2X3bfJAL5r3xXD2nhC6HD8OvFxB7oLN4ab8Jlv9tq36krjBIu6vMOd9wFI-rsaq1DADgpPqlYyhWX6plECIGoPj9LbCF3/?imgmax=800)
\
இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் Internet Download Manage+serial .
இந்த மென்பொருள் மூலம், மிக வேகமான பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளை பயன்படுத்தி அனைத்து விதமான File-களையும், அதாவது Video, Audio, Documents, Pictures போண்ற அனைத்தையும், மிக வேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சாதாரணமாக நீங்கள் பதிவிறக்கம் செய்வதை காட்டிலும், இந்த மென்பொருள் மூலம் நாண்கு மடங்கு வேகமான பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும்.,
Youtube-ல் இருந்து நேரடியாக Video-களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Pause stop செய்து கொள்ளும் வசதி.
வரிசையாக (Q) பதிவிறக்கம் செய்து கொள்ள உதவும் வசதி.