உங்கள் கனவு இல்லத்தை உருவாக்கிக்கொள்ள இலவசமாக ஒரு அரிய சந்தர்ப்பம்!



“வாழ்க்கையில் வெற்றியீட்ட கனவு காணுங்கள்” என்ற பொருட்பட இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும் முன்னால் ஜனாதிபதியுமான திரு. அப்துல் கலாம் தெரிவித்திருந்தார்.
எங்களில் பலருக்கும் சொந்தமாக நாம் விரும்பும் வகையில் வீட்டைக்கட்டி வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்களின் கனவிற்கு துணைபோகும் ஒரு சிறந்த மென்பொருளே இது.

இதில் உங்களின் வருங்கால கனவு இல்லத்தை நீங்களாகவே செயற்கையாக உருவாக்கிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் எஞ்சினியரிங் படித்திருக்கவேண்டும் அல்லது ஓட்டோகட் படித்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் எண்ணம்போல் இலகுவாக முப்பரிமான வடிவங்களில் வீட்டை உருவாக்கிக்கொள்ள முடியும்.
பிற்காலத்தில் நீங்கள் வீட்டை நிர்மானிக்கும் போது இது நிச்சயம் உதவும்.
உங்கள் வீட்டிற்குத்தேவையான தளபாடங்கள், எங்கெங்கே இருக்க வேண்டும் என்பதையும் முப்பரிமானத்தில் அமைத்துப்பார்க்கலாம்!
அளவு : 31 MB


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMSBrcmVpEvMCT2ZuJW7WkYycwV5Te_14mpeRUP85RS_JruibFr1QFnLyyasvDaefPKiEQDjnIX0yKGDINf92dHbSifUt62HQasjlCok9jgXtKp3rVMOUfbYr-UKRD50u5vRbuJouh7ZA/s1600/adfly+ilshank.blogspot.com.png 

Post a Comment

Previous Post Next Post