EA Cricket 2007 is a cricket free download

 விளையாட்டுக்களில் அனைவறும் விரும்பி விளையாடுவது  CRICKET ஆகும்.
அதில் எத்தனையோ வகை உள்ளது 2D, 3D என ஆனால் அனைவறும் விறும்புவது 3D யை தான்  அதை E A  நிறுவனம் வளங்குகிரது .





Cricket-07-Screen-08.jpg

                                                                  அறிமுகம்
 EA Sports மற்றும் HB Studios  இணைந்து  வழங்குகிறது .14 நவம்பர் 2006 ஆஸ்திரேலியாவிலும் 24 நவம்பர் 2006 பிரிட்டனிலும் வெளியிடப்பட்டது.


                                                         முக்கிய அம்சங்கள்
                    
                                        Cricket-07-Screen-07.jpg
    வீரருக் பின்னால் புதுமையான CAMERA காட்சிகள்.ஒளிபரப்பு ,வர்னனை என்பன மிக நேர்த்தியாக அமைந்துள்ளன

                                       உடனடி  விளையாட்டு 

உங்கள் வேகத்திற்கு ஏற்றவாறு Twenty20, five day Test,ODI என்பனவும் மற்றும் easy,
   Normal ,  Hard என்ற  தெரிவும் உள்ளன

                        
                                                       Processor= 1.40GHZ
                                                       RAM= 256MB
                                                       Graphics Card= 32MB
                       

Post a Comment

Previous Post Next Post