நமக்குப்பிடித்தமான குங்பூ,கராத்தே போல தாக்குதல் செய்யும் விளையாட்டு தான் இது. சிறுவர்களுக்கும் விளையாட்டுப்பிரியர்களுக்கும் தாக்கியும் அடித்தும் உதைத்தும் விளையாட ஆர்வமாக இருக்கும்.இந்த விளையாட்டில் சுவாரசியமாக ஒவ்வொரு போட்டியாளர்களையும் வென்று தாண்டிச்சென்றால் (Arcade game) இறுதியில் சாம்பியன் பட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த விளையாட்டை நிறுவி பின்பு விளையாட்டிற்குள் நுழைந்து Arcade என்பதை கிளிக் செய்து சண்டையை ஆரம்பியுங்கள். பெண் போட்டியாளர்களும் இருக்கிறார்கள்.
இதில் தனியாக பயிற்சியும் எடுக்கலாம். எடுத்த பின்னர் கூட விளையாடலாம்.இதற்கான விசைப்பலகை குறுக்குவழிகள்:
A -> Left PunchS -> Right Punch
D -> Left Kick
F -> Right kick
தரவிறக்கச்சுட்டி:http://downloads.digitaltrends.com/detail/278288/world-of-fighting
நன்றி!