vlc meadia pleyar super themes

நாம் நமது கனனியில் எத்தனயோ theme வைத்திருப்போம் அனால் vlc pleyar க்கு theme வைத்திருக்க மாடோம்  ,அனால் இப்பொது அந்த குறையும் நீங்கி விடும் 


சென்ற பதிவில் vlc ப்ளேயர் ஐ தரவிறக்கி பார்த்தோம் .vlc இடை முகம் ஒரே மாதிரி பார்த்து பார்த்து சலித்து விட்டிர்களா ?
கவலை வேண்டாம் .இதோ vlc pleyar இன் அழகிய theme கள் உள்ளன அதை தரவிறக்கி ப்ளேயரை உங்கள் விருப்பம் போல மாற்றி கொள்ளுங்கள்
.


இங்கே காணப்படும் போட்டோ அனைத்தும் theme களே


theme நிறுவும் முறை open vlc -----tool ----preferences (ctr +p )----interface என்பதில் use custem skin என்பதை டிக்  பண்ணவும் பிறகு விரும்பிய theme ஐ தெரிவு செய்யவும் .
  ஒரு முறை vlc ஐ restart பண்ணவும் அவளவுதான்    தரவிறக்க    சுட்டி

1 Comments

Previous Post Next Post