890 KB சிறிய அளவுடைய இம்மென்பொருள் மூலம் இணையத்தளத்தில் தேடுதலை மேற்கொள்ளும் செயற்பாடுகளையும்
சார்ட் கட் கீ போன்றவற்றின் உதவியுடன் செயற்படுத்த முடியும்.
அதாவது Crtl + Alt + P ஆகிய கீக்களை அழுத்துவதன் மூலம் கீபோர்ட், மவுஸ் ஆகியவற்றின் செயற்பாட்டை நிறுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன் இச் சார்ட் கட் கீக்களை விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
மேலும் Google, Bing, Yahoo, Ask போன்ற தேடு இயந்திரங்களையும் சார்ட் கட் கீ மூலம் ஓப்பன் செய்யக் கூடியவாறு மாற்றியமைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது தரவிறக்க