விண்டோஸ் டெஸ்க்டாப் முகப்பு படமாக wallpepar வீடியோ காட்சி

விண்டோஸ் டெஸ்க்டாப்  முகப்பு  படமாக (wallpepar  )வீடியோ  காட்சி 


விண்டோஸ் டெஸ்க்டாப்  முகப்பு  படமாக (wallpepar  )நிழல்  படங்களை இட்டே  அறிந்திறுப்பீர்கள்.எனினும்
நிழல்    படமாக வீடியோ  காட்சி ஒன்றை வரவைக்களாம் 
                                                 அதற்கு உங்கள்  ஓபன் சோர்ஸ் மென்பொருளாக  vlc player நிறுவியிருத்தல் அவசியம் .அதனை நீங்கள் VIDEOLAN.ORG  
தளத்தில் தறவிறக்களாம்.  முதலில் vlc player ஐ இயக்குங்கள் .அடுத்து preference (ctrl+p )தெரிவு  செய்யுங்கள் .தோன்றும் விண்டோவில்  video பட்டானை க்ளிக் செய்யுங்கள் அங்கு  output எனுமிடத்தில் ட்ரொப்டவுன்
பட்டனில்  க்ளிக் செய்து  directx  video out put .என்பதை தெரிவு செய்து SAVE செய்யவும்.அடுத்து   vlc player ஊடாக video ஒன்றை இயங்க செய்யவும்.
அப்போது  அதில்  ரைட்  க்ளிக் பண்ணி directx  video wallpepar என்பதை அல்லது video set as  wallpepar  என்பதை  க்ளிக் செய்யவும்.

                                            நன்றி :-இல்ஷான்
 

Post a Comment

Previous Post Next Post