send to மெனுவில் உங்கள் போல்டர்


                              send to மெனுவில் உங்கள் போல்டர்



விண்டோஸ் இயங்குதளத்தில் ஒரு பைல் மீது ரைட் கிளிக் செய்ய வரும் மெனுவில் send to கமான்ட் இருப்பதை நீங்கள் அறிவீர்கள் .இந்த  send to கமான்ட்
மூலம்  ஒரு பைலை  இலகுவக   ஈ மெயில் செய்யவோ desktpoக்கோ SHORTCUTஉருவாக்கவோ  முடியும்




  வழி முறை 01
முதலில்  MY COMPUTERஐ திறந்து கொள்ளுங்கள்
.அங்கு TOOL மெனுவில் FOLDER OPTIONS தெரிவு செய்யுங்கள்.தோன்றும் BOX இல் VIWE டேபில் க்ளிக் செய்து SHOW HIDDEN FILES AND FOLDERS என்பதை
தெரிவு நிலைக்கு மாற்றுங்கல்  பின்னர்  MY COMPUTER விண்டோவில்  (c)
 
 
ட்றைவில் உள்ள DOCUMENTS AND SETTING FOLDER ஐ திறந்து உங்கள்USER ACCOUNTக்குறிய FOLDERயும்தெரிவு கொள்ளுங்கள்.அங்குsend to எனும் FOLDERஐ
 கானலாம் .பின்னர்send to FOLDER திறந்து அதனுள் FILE-NEW-SHORTCUT ஊடக நீங்கல் send to மெனுவில் சேர்க்க விரும்பும் FOLDER கு ஒரு SHORTCUT ஐ உறுவாக்கி கொள்ளுங்கள் இப்போ send to மெனுவில் உங்கள் போல்டர்  காணப்படும் 
வழி முறை02
மோற்  சொன்னா  வழி கடினமாயிருப்பின்:-
START பட்டனில் க்ளிக் செய்து  RUN தெரிவு செய்யுங்கள். அங்கு SENDTO என  டைப் செய்து   OK சொல்லுங்கள் (விண்டோஸ் 7 பதிப்பில் RUN BOXஇல் SHELL:SENDTO என  வழங்குங்கள் ) அப்போது  தோன்றும்  விண்டோவில் send to மெனுவில் காண்பிக்க வேண்டிய FOLDER ஐ ட்ரேக்  என்ட் ட்ரெப் முறையில் இழுத்து போடுங்கள் .அல்லது ஒரு SHORTCUT ஐஉருவாக்குங்கள்
                          நன்றி :- இல்ஷான் 

                                      post  இல்ஷான் 

Post a Comment

Previous Post Next Post